பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஏர் ஏசியாவின் முக்கிய அதிகாரிகள் சஸ்பென்ட் Aug 11, 2020 1783 பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், ஏர் ஏசியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 3மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்துள்ளது. எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கத்து...